ஐஸ் கம்பெனியில் ஆய்வு

img

நாகையில் அனுமதி பெறாத ஐஸ் கம்பெனியில் ஆய்வு

நாகப்பட்டினம், நல்லியான் தோட்டம் பகுதியில் செயல்படும் ஐஸ் கம்பெனி ஒன்று, உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றிச் செயல்பட்டு வருவது திங்கட்கிழமை அன்று, கண்ட றியப்பட்டு, அதனை, நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலு வலர் ஏ.டி.அன்பழகன் ஆய்வு செய்தார்.